Wednesday, June 24, 2009

சிவசக்தி


என் பெயர்
சிவசக்தி எம் கண்ணன்

எனக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நட்டம் உண்டு ,
எதனால் என்றால் உலக அமைதி ஆன்மீகத்தில்தான் உண்டு ,ஆகையால் எல்லோரும் இந்துமதமாக இருந்தாலும் ,கிறிஸ்டியன் மதமாக இருந்தாலம் ,முஸ்லீம் மதமாக இருந்தாலம் சேரி அந்த அந்த மதத்தில் ஆன்மீகத்தை பின்பற்றுங்கள் .

வாழ்க வளமுடன் .

Sunday, June 21, 2009

அன்பு நண்பர்கள ;

நாம் உலக நன்மைக்காக பாடுபடுவோம்,

உங்கள் பார்வைக்காக புகைப்படத்தை இணைத்துளோம் ,

நன்றி மீண்டும் உங்களை சந்திப்பேன் .